இந்திய தூதரிடம் வலைகளை வாங்கி தமது உறவினர்களுக்கு மட்டும் கொடுத்த மீனவ பிரதிநிதிகள்
மீனவ பிரதிநிதியாக விளங்கும் அன்னராசா, வர்ணகுலசிங்கம் ஆகியோர் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் இந்திய தூதுவர் தலைமையில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம் பெற்ற நாற்பது மீனவர்களுக்கான வலைகளை வழங்கும் நிகழ்வு...