28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : லொஹான் ரத்வத்தை

இலங்கை

தற்கொலை செய்தவரில் எல்லாப்பழியையும் போட்டு தப்பிக்க முனையும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்!

Pagetamil
மிரிஹானவில் உள்ள ரத்வத்தையின் மனைவியின் வீட்டுத் தரிப்பிடத்தில் காணப்பட்ட இலக்கத் தகடுகள் இல்லாத கார் தொடர்பில் தனக்கும் தனது மனைவிக்கும் எதுவும் தெரியாது என பொலிஸாரின் விசாரணையின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்....
இலங்கை

தமிழ் அரசியல் கைதியின் தலையில் துப்பாக்கி வைத்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: லொஹான் ரத்வத்தைக்கு பிணை!

Pagetamil
மதுபோதையில் இரவுநேரம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று, தமிழ் அரசியல் கைதிகளில் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து கொலைமிரட்டல் விடுத்த, அப்போதைய  சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் எவிந்த ரத்வத்தவை இரண்டு இலட்சம் ரூபா...
முக்கியச் செய்திகள்

வழக்கு தொடர்ந்த 8 தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த எட்டு கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபருக்கு உயர்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

சர்ச்சைக்குப் பின் மட்டக்களப்பு பெரமுன கூட்டத்தில் லொஹான் ரத்வத்தை: தமிழ் பிரமுகர்கள் அமோக வரவேற்பு!

Pagetamil
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை மிரட்டி, தலையில் துப்பாக்கி வைத்த சம்பவத்தின் பின்னர் சுமார் 2 வாரங்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன...
இலங்கை

லொஹான் ரத்வத்தையிடம் சிஐடி வாக்குமூலம்!

Pagetamil
வெலிக்கடை மற்றும் அனுர்தாபுரா சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் குறித்து குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகள்...
இலங்கை

அநுராதபுரத்தில் கைதிகளை தொடவேயில்லை; நான் அப்படி செய்வேனென நினைக்கிறீர்களா?: கேட்கிறார் ரத்வத்தை!

Pagetamil
சிறைச்சாலைகளின் வளர்ச்சிக்காக சிறைச்சாலைகள் அமைச்சராக  நிறைய பணிகளை ஆற்றியுள்ளேன். அப்படி செயற்பட்ட நான்,  முட்டாள்தனமான செயலைச் செய்வேன் என நம்புகிறீர்களா என அப்பாவியாக கேட்கிறார் முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த. தன்...
இலங்கை

அரசியல் கைதிகளை நாக்கினால் நக்கி காலணிகளை சுத்தம் செய்ய சொன்ன ரத்வத்தை கும்பல்: அரசியல் கைதிகளின் பெற்றோர்!

Pagetamil
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுட்டுக்கொல்ல முயன்றமை மற்றும் அவர்களை சித்திரவதை செய்தமை தொடர்பில் சுயாதீன...
முக்கியச் செய்திகள்

துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் மண்டியிட வைத்த சிறைச்சாலை அமைச்சர்: த.தே.ம.மு அதிர்ச்சி தகவல்!

Pagetamil
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அழைத்து, தனக்கு முன் மண்டியிட வைத்தார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...