டேப்லெட்ல இப்படி ஒரு வசதியா? வாயைப் பிளக்க வைக்கும் லெனோவா!
கேமிங் போன்கள், லேப்டாப் போன்றவைக்கு லெனோவா மிகவும் பெயர்பெற்ற ஒரு பிராண்ட். பிரபலமான லெனோவா பிராண்ட் புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட் சாதனம் ஒன்றை உருவாக்கும் பணியில் தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் இதுவரை...