மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன நான்கு வயது சிறுவன் தினேஷ் ஹம்சின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டது. தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்க பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது...