விமானத்தில் இருந்து திடீரென வெளியே குதித்த பயணி -லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பரபரப்பு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்த பயணி ஒருவர், திடீரென அவசரகால வாசல் வழியாக குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை, சால்ட் லேக் நகருக்கு...