அமெரிக்காவில் ஓடும் விமானத்தில் இருந்து குதித்தவர் கைது!
அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் ஓடும் விமானத்தில் இருந்து குதித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச விமான நிலையத்தில் (27.06.2021) இரவு சுமார் 7 மணிக்கு...