13வது திருத்தத்தை பாதுகாக்க அனைத்து தமிழ் கட்சிகளையும் ஓரணியில் இணைய அழைக்கிறது ரெலோ!
13வது திருத்தத்தை பாதுகாக்க அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றணைந்து செயற்பட தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ- அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழலில் மாகாணசபைத் தேர்தல்...