ரெட்மி 10 பிராசஸருடன் வெளியாகும்!
சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்களையும் வெளியிட்டு வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 10 என அழைக்கப்படுகிறது. அதன்படி ரெட்மி...