அமரர். சின்னராசா ஜீவராணி
இல. 123, ரெசிடென்சி வீதி, மனையாவெளி, திருகோணமலையை பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சின்னராசா ஜீவராணி அவர்கள் 24.01.2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம்...