நள்ளிரவில் மதில் பாய்ந்து பலவந்தமாக நுழைந்தார்கள்; எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது: ரிஷாத் எம்.பி!
எந்த பயங்கரவாதத்தோடும் அணுவளவும் சம்பந்தமில்லாதவர்கள் நாங்கள். இந்த விடயத்தினை பல இடங்களிலும் தெளிவாக சொன்னோம். ஒரு இனவாதியாக கடந்த காலங்களில் ஊடகங்களில் நாங்கள் காட்டப்பட்ட பொழுது எங்களை பலரும் சந்தேக பார்வையோடு பார்த்தார்கள். எங்களுக்கு...