பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாக தமிழில் தொடங்கும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ!
பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாக தற்போது தமிழில் Survivor என்ற சர்வதேச புகழ் ரியாலிட்டி ஷோ தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் இந்தியாவில் மிக பிரபலமாக வருவதற்கு முன்பே வெளிநாடுகளில்...