மீடியா டெக் ஹீலியோ G35 SoC, 5000 mAh பேட்டரி உடன் ரியல்மீ C20A அறிமுகம்
ரியல்மீ நிறுவனம் தனது C-தொடரில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ C20A என்ற பெயரில் பங்களாதேஷில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மீ C20A ஒற்றை 2 ஜிபி + 32 ஜிபி...