இலங்கைபுதிய கடற்படை தளபதி நியமனம்PagetamilDecember 30, 2024 by PagetamilDecember 30, 2024057 புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். ரியர் அட்மிரல் காஞ்சனா பனாகொட- பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். 1989 ஆம் ஆண்டு...