8 மாநில ஆளுநர்கள் நியமனம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு!
4 மாநில கவர்னர்கள் வேறு மாநிலங்களுக்கு கவர்னராக மாற்றப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் புதிதாக கவர்னர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட இருக்கின்ற நிலையில் பல மாநிலங்களில் திடீரென கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர்....