பிரபல சிற்பியும் ராஜ்யசபா எம்பியுமான ரகுநாத் மொஹபத்ரா கொரோனாவால் மரணம்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜ்ய சபா எம்.பி. ரகுநாத் மொஹபத்ரா காலமானார்.இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள், எல்.எல்.ஏக்கள், அதிகாரிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,...