சமந்தா நடிப்பைப் பார்த்து பிரம்மித்த ராகுல் ப்ரீத்!
பேமிலி வெப் சீரிஸ் பார்த்துள்ள நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமந்தா மற்றும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் ஜூன் 4-ம் தேதி...