கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் சந்திப்பு
இன்று (03.01.2025) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் திரு. ஜெயந்தலால் ரத்னசேகர அவர்களுக்கும் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் திரு. Leavan S. Dzhagaryan அவர்களுக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...