Russia-Ukraine crisis: 6ஆம் நாள்: உக்ரைனிலிருந்து தப்பிச்செல்ல அந்தரிக்கும் மக்கள்!
உக்ரைனில் இருந்து சுமார் ஒரு மில்லியன் மக்கள் அகதிகளாக வௌியேறியுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு (UNHCR) மதிப்பிட்டுள்ளது. உக்ரைனிலுள்ள UNHCR பிரதிநிதி கரோலினா லிண்ட்ஹோம் பில்லிங் இதனை தெரிவித்தார். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த செய்தி...