ரதீந்திரன் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சித்தார்த் !
ரதீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடிக்கவுள்ளார் சித்தார்த். தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் சித்தார்த். தெலுங்கில் ‘மஹா சமுத்திரம்’, தமிழில் ‘டக்கர்’, ‘இந்தியன் 2’, ‘சைத்தான் கா பச்சா’,...