அடுத்த பாடல் விரைவில் ரிலீஸ்: எதிர்பார்ப்பில் தல ரசிகர்கள்.
நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும்...