காசாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஹமாஸ் தலைவரின் குடும்பம்
காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என குறிப்பிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 20) இஸ்ரேலால் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 அன்று...