யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் இன்று: இம்முறையும் முண்டு கொடுக்குமா ஈ.பிடி.பி?
யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று (15) சமர்ப்பிக்கப்படவுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனின் ஆட்சியை கவிழ்க்கக்கூடாது என வடக்கு முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். வரவு செலவு திட்டத்திற்கு...