யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு சிகிச்சை பிரிவு புதிய நவீன கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்
யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு சிகிச்சை விடுதிகள் (14 மற்றும் 17) தற்போது நவீன வசதிகளுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளன. முன்னதாக வைத்தியசாலையின் நுழைவாயில் 6...