யாழ் நகரில் குடும்பத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல்: புலனாய்வு பிரிவு மீது குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வெள்ளாந் தெருவில் குடும்பத் தலைவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த கொலைவெறிக் கும்பல் வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொறுக்கியுள்ளன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள்...