யாழ் மாவட்டத்திற்கும் சிங்கள அரசாங்க அதிபர்: இரா.சம்பந்தன் கடும் ஆட்சேபம்!
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவரை நியமிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். வடக்கு பிரதம செயலாளராக சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ள சூழலில், மாவட்ட...