பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் எந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்கள்! இதோ முழுவிபரம்!
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்? ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் பல்வேறு மொழிகளில் இருந்தும் முன்னணி...