யானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோரி கடும் மழைக்குள்ளும் மக்கள் ஆர்ப்பாட்டம்
தொடர்ச்சியாக சித்தாண்டி பகுதியில் நடைபெறும் யானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியும் முறையான நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகளை கண்டித்துமே அப் பிரதேச மக்களால் நேற்று (01) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு சித்தாண்டி உதயன்மூலை கிராமத்திற்குள்...