14 வயது சிறுமியை கடத்தி வல்லுறவு: பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா மீது வழக்கு!
14 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, மிரட்டியதாக பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா மீது லாகூர் ஷாலிமர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தின் ஷாலிமார் காவல் நிலையத்தில்...