கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்
தடுக்க முயன்ற தன் தங்கையையும் தன் கணவர் விட்டுவைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். குடும்பச் சண்டையின்போது கணவன் கடித்துக் குதறவே, மனைவியின் உதட்டிலிருந்து நிற்காமல் இரத்தம் கொட்டிய சம்பவம் ஒன்று...