நிசாம் காரியப்பர் எம்.பியாக பதவிப்பிரமாணம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் மொஹமட் நிசாம் காரியப்பர் இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். மொஹமட் நிசாம்...