வரவு செலவு திட்டம்: மத்திய குழுவிலேயே சுதந்திரக்கட்சியின் முடிவு!
சிறிலங்கா சுதந்திரக் கட்சி 2022 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை கட்சியின் மத்திய குழு தீர்மானிக்கும் என கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று ஊடகவியலாளர்...