இந்தியன் 2′ பட விவகாரத்தில் லைக்கா நிறுவனம் மேல் முறையீடு
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உட்பட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் உருவாகிறது. படப்பிடிப்பு லாக்டவுன், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் இந்தப்...