மேலும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளிற்கு உயர்பதவி!
மேலும் இரண்டு முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோட்டாபய அரசில் உயர் பதவிகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தூதராகவும், இன்னொருவர் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தாலிக்கான இலங்கையின் புதிய தூதராக ஏயார் சீஃப் மார்ஷல் சுமங்கள டயஸ்...