நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் கணவரை கழற்றி விட்ட தனுஷ் பட நடிகை!
நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், கணவரை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார் மெஹ்ரீன் பிர்சடா. சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம்‘நெஞ்சில் துணிவிருந்தால்’.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து தெலுங்கில் விஜய்...