பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அங்கு நினைவாலயம் ஒன்றை கட்டமைக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (17.12.2024 –...