கரூரில் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து: செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை ஆனதை கொண்டாடும் தொழிலதிபர்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையானதைக் கொண்டாடும் வகையில், கரூர் அருகே தொழிலதிபர் ஒருவர் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்து கவனம் ஈர்த்துள்ளார். கரூர் மாவட்டம், செம்படாபாளையத்தைச் சேர்ந்தவர் தோகை முருகன்....