சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகை.. வைரலாகும் புகைப்படம்!
நடிகை யாஷிகாஆனந்த் முதல்வர் முக ஸ்டாலின் சைக்கிளிங் சென்றபோது அவருடன் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் சைக்கிளிங் செல்வது வழக்கம். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அவர்...