முதலை இழுத்துச் சென்ற பெண்: பொலிசார், கடற்படையினர் தேடுதல்
மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை தேடுவதற்காக பொலிஸார் மற்றும் கல்முனை கடற்படை முகாம் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று திங்கட்கிழமை (14) மாலை...