இதையெல்லாம் செய்தால் முடி சீக்கிரம் நரைச்சிடுமாம்!
தலையில் எண்ணெய் இல்லன்னா முடி சீக்கிரம் நரைச்சிடுமாம், வேறு என்னலாம் செய்யக்கூடாது? வயதான காலத்தில் கருமையான முடியின் நிறம் நரையை எதிர்கொள்வது இயல்பானது. ஆனால் இள வயதிலேயே சாம்பல் நிற முடியை கண்டறிந்தால் அது...