26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : முடக்கம்

இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

Pagetamil
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவாலுக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனவரி...
இலங்கை

வவுனியா சிறைச்சாலை 2 வாரங்களாக முடக்கம்

Pagetamil
தட்டம்மை நோய்த்தொற்று காரணமாக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிட முடியாத நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகளை வெளியே அழைத்துச் செல்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள்

யாழ் மாவட்ட செயலகம், ஏ9 வீதி முடக்கம்: இந்திய மீனவர்கள் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் போராட்டம்!

Pagetamil
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி, யாழ் மாவட்ட மீனவர்கள் பிரமாண்ட போராட்டத்தைஆரம்பித்துள்ளனர். யாழ் மாவட்ட செயலகம் முடக்கப்பட்டுள்ளதுடன், ஏ9 பிரதான வீதியும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ்...
இலங்கை

கிளிநொச்சியின் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

Pagetamil
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி இன்று மாலை முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டது. வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களிற்குள் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மட்டும் 10 பேர் தொற்றாளர்களாக...
இலங்கை

தேர்த்திருவிழாவிற்கு வந்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டவருக்கு கொரோனா: பருத்தித்துறை நகரம் முடக்கப்படுகிறது?

Pagetamil
பருத்தித்துறை நகரம் நாளை முடக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. அந்த பகுதியில் கொரோன அபாயம் ஏற்பட்டதையடுத்து, நகர் பகுதியை முடக்கி, தொற்று அபாயத்தை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். பருத்தித்துறை சுகாதார...
கிழக்கு

மருதமுனை முடக்கம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது

Pagetamil
மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று வியாழக்கிழமை (01) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு அங்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென நேற்று இடம்பெற்ற சுகாதாரத்துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதேவேளை,...
கிழக்கு

மருதமுனை முழுமையாக முடக்கப்படுகிறது!

Pagetamil
தற்போது மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை (1) முதல் முழுமையாக முடக்க இன்று (30) பகல் நடைபெற்ற உயர்மட்டக்.கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை...
முக்கியச் செய்திகள்

எகிறும் தொற்று: பருத்தித்துறையின் ஒரு பகுதி முடக்கம்!

Pagetamil
யாழ். வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் வசித்து...
முக்கியச் செய்திகள்

முழுமையாக முடங்கியது கொடிகாமம் (PHOTOS)

Pagetamil
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பிரதேசத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும்...
முக்கியச் செய்திகள்

வடக்கு மக்கள் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க வேண்டுமா?: ஆளுனர் தலைமையிலான கூட்டத்தில் அதிரடி முடிவு!

Pagetamil
அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும்...