மாஸ்க்கைத் துவைக்காமல் பயன்படுத்துவதால் ஏற்படும் வேறு நோய்கள்
தொற்று துவங்கியதில் இருந்து தற்போது வரை, தொற்றில் இருந்து தப்பிக்க மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தும் சிறந்த வழி மாஸ்க் அணிவது மட்டும் தான் என்று வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், மாஸ்க் அணிவோர் ஒரே மாஸ்கை...