ஜிமெயிலில்(G-mail) மெயிலை Block செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன், லேப்டாப், PC என அனைத்திலுமே Gmail வசதி கிடைக்கிறது. உங்களுக்கான மெயில், முக்கியமான ஆவணங்கள் மற்றும் நிகழ்வுகளை வரிசைப்படுத்துவதன் மூலம் ஒழுங்கமைக்க ஜிமெயில் உதவுகிறது. ஜிமெயில் ஒரு இலவச ஆன்லைன் மின்னஞ்சல் சேவை...