ஈ.பி.எவ், ஈ.ரி.எவ் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் மிகைக்கட்டண வரிக்குள் உள்ளடங்காது!
2000 மில்லியன் ரூபாவை விட அதிகமான வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம்...