பிரம்மாண்ட நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியுடன் தமன்னா.. வைரலாகும் புகைப்படம்!
ரசிகர்களை கவர முன்னணி தொலைக்காட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதற்காக பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பதற்காக தொலைக்காட்சிகள் போட்டி போட்டு நிகழ்ச்சிகளில் பிரம்மாண்டங்களை காட்டி...