மீண்டும் இணையும் கர்ணன் படத்தின் தனுஷ்-மாரி செல்வராஜ் வெற்றிக்கூட்டணி !
சமீபத்தில் வெளியான கர்ணன் படம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதோடு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வசூலில் தனுஷ் படத்தின் இதுவே உச்சம் என கோலிவுட் வட்டாரங்கள்...