மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வெண்டிலேட்டரின் உதவியுடன் செயற்கைச்சுவாசம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 48...