நல்லூர் கந்தன் மாம்பழ திருவிழா (தண்டாயுதபாணி உற்சவம்)
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா (தண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. இன்று (23) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை...