யுவன் குரலில் மனதை மயக்கும் ஏ ராசா பாடல் ‘மாமனிதன்’ படத்திலிருந்து வெளியீடு!(வீடியோ இணைப்பு)
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி இணையும் படம் இது. முதல் முறையாக ஆட்டோ...