சிம்பு ஒரே ஷாட்டில் தன்னை கொன்றுவிட்டதாக கல்யாணி பிரியதர்ஷன் டுவிட்டரில் பதிவு!
மாநாடு படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், சிம்பு ஒரே ஷாட்டில் தன்னை கொன்றுவிட்டதாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகை சிம்பு. அண்மையில்,...