மட்டக்களப்பு மாநகரசபை: மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் ஆணையாளர் தலையிட கூடாது; புதிய மாற்றங்களை முதல்வர் செய்யக்கூடாது; நீதிமன்றம் உத்தரவு!
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர முதல்வரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி...